தாய் மொழி பேசி , சொந்த நாட்டில் உழைத்து பெற்றோரை பார்ப்பது என்பது வரம்

நண்பா , சுமார் ஐந்து  வருடங்களுக்கு முன்பு , வீட்டு உறுதியை அடகு வைத்து, மேல் படிப்புக்கு கடன் வாங்கி; உன்னை அமெரிக்கா அனுப்பி படிக்க வைத்ததும் இதே பெற்றோர்களே ! இருந்தும் , படிப்பு முடிந்ததும் நீ திரும்பி வருவாய் என்று நினைக்கும் போது நீ காதலித்த பெண்ணையே திருமணம் செய்யப்போகிறேன் என்றாய் . இப்போதெல்லாம் யாரோ  காதலித்த பெண்ணை யாரையோ...